.
தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?
.
Tuesday, January 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இப்போதைய சூழலுக்கு ஏற்றமாதிரி இருக்கு. தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
This part belongs to which poem of barathi!?
I want the full poem!
Please help me out!
i need d topic of this poem..... please say if u can
Post a Comment